மொழிகள்

This site is created using Wikimapia data. Wikimapia is an open-content collaborative map project contributed by volunteers around the world. It contains information about 32546188 places and counting. விக்கிமேப்பியாவையும், உதவிக்குறிப்பையும் பற்றி மேலும் அறிக.

சத்திரப்பட்டி

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியில் உற்பத்தியாகும் பேண்டேஜ் துணி உற்பத்தி, இந்தியா மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்த தொழிலில், 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேண்டேஜ் உற்பத்திக்கு முக்கிய தேவையான, 40 ம் நம்பர் நூல், 50 கிலோ கொண்ட மூட்டை, உச்ச கட்டமாக, 11 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது

Recent city comments:

  • t.k.k.Samy, JOLLY BOYS... புதியவர் (பதிவு செய்து கொள்ளாதவர்) wrote 12 years ago:
    (தந்தைக்கு ஸ்பெல்லிங் தெரியுமா.....) நீங்கள் எழுதிய வரிகளை சரிபார்க்கவும் உங்கள் நலன் கருதும் JOLLY BOYS..
  • t.k.k.Samy, T.K.k.Elango புதியவர் (பதிவு செய்து கொள்ளாதவர்) wrote 13 years ago:
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த ஊரே !
சத்திரப்பட்டி on the map.

Recent city photos: